சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்திற்கு அப்பால் 3 கி.மீ. தொலைவில் பொடவூர் கிராமத்தில் நகரத்தின் சப்தம் மற்றும் சுற்றுப்புற மாசுகளின் பாதிப்பிலிருந்து விடுபட்டு அமைதியா சூழ்நிலையில் ஹாப்பி வில்லேஜ் எனப்படும் பிரம்மா குமாரிகளின் சிறப்புப் பயிற்சிமையம் அமைந்துள்ளது.
