பிரம்மா குமரிகளால் பயிற்றுவிக்கப்படும் இராஜயோக தியானத்தில் அடிப்படை ஏழுநாள் பாடமுறையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பயிற்சியானது மனித வாழ்க்கையில் உயிருக்கும் பொருட்களுக்குமிடையே உள்ள உறவினைபற்றியும், ஆத்மாக்கள், இறைவன் மற்றும் இவ்வுலகம் குறித்த உறவினைப்பற்றிய புரிதலையும் அளிக்கிறது. இந்த பயிற்சியில் அளிக்கப்படும் பாட வகுப்புகள் மிகவும் எளிமையானவை.
